tag:blogger.com,1999:blog-3234168160343596743.post6150249319525140298..comments2023-06-24T17:19:23.526+04:00Comments on எழுத்துக்கடை...: மனசாட்சி!!வசந்தா நடேசன்http://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3234168160343596743.post-55445497254431597182011-03-08T05:59:12.731+04:002011-03-08T05:59:12.731+04:00சொந்தக் கதை சோகக் கதை மாதிரித்தான் தெரியுதுசொந்தக் கதை சோகக் கதை மாதிரித்தான் தெரியுதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234168160343596743.post-76329253272442781322011-03-08T04:43:35.499+04:002011-03-08T04:43:35.499+04:00தனிமை உண்ர்வுகளையும்
அவஸ்தைகளையும்
உணரமுடிகிறது
யத...தனிமை உண்ர்வுகளையும்
அவஸ்தைகளையும்
உணரமுடிகிறது
யதார்த்தமான பதிவு
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234168160343596743.post-61898251544527905382011-03-08T00:57:54.340+04:002011-03-08T00:57:54.340+04:00இதைவிட, டேய்.. இது நீ தான ன்னே கேட்டிருக்கலாம், சத...இதைவிட, டேய்.. இது நீ தான ன்னே கேட்டிருக்கலாம், சத்தியமா நாங்க இல்ல சார்.. நாங்கலாம் ரெண்டாப்லயே மணி, மணியாய் எழுதுவோம் தெரியும்ல..வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234168160343596743.post-53740678741710574242011-03-08T00:15:12.368+04:002011-03-08T00:15:12.368+04:00அலுவலகத்தில் மிகவும் டென்ஷன் ஆன காலகட்டம் இது. நா...அலுவலகத்தில் மிகவும் டென்ஷன் ஆன காலகட்டம் இது. நான் program manager ஆக பணியாற்றும் ப்ரோக்ராம் நொண்டி அடிக்கிறது (for info : Multiple Projects together makes a program)... ஒரு அமெரிக்க ப்ராஜெக்ட் மேனேஜர் சில வேலைகளை (Task ) பிளான் பண்ணாம அப்படியே அம்போன்னு வுட்டுட்டான், ஆணா டாப் management கிட்ட ஆப்பு வாங்குறது நம்ம தான். தினமும் ஸ்டீரிங் போர்டு மீட்டிங், action items , ரிஸ்க் Management , Mitigation . (ரொம்போ கடிய இருக்கோ? வுட்டுருங்க இது புலம்பல்). இத தான் நம்ம வடிவேலு அண்ணன் அன்னிக்கே சொன்னாரு "எதையுமே பிளான் பண்ணாம பண்ண கூடாதுன்னு"

ஒரு நாள் நிம்மதியா ஒரு பீர் அடிச்சுட்டு ஜாலி யா இருக்கலமுன்னா ஒரு நல்ல கூட்டாளி கூட இல்லை. வீட்டுல வச்சி அடிக்கலாம்ன என் மகளும் இதே ஜூஸ் தான் வேணும் என்கிறாள். சரி எங்கயாவது பக்கத்தில் outing போகலாம்னா மூத்த பொண்ணுக்கு எக்ஸாம் டைம் அப்படிங்குறாங்க.

சரி நம்ம நண்பர் பிளாக் எழுதுறாரே அதாவது படிக்கலாம் என்றால் அவரு நம்ம வயித்து எரிச்சல கெளப்புறாரு. பெங்களூர் போர் அடிக்கிறது சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234168160343596743.post-28199578067548803762011-03-07T23:49:06.234+04:002011-03-07T23:49:06.234+04:00இது என்னோவோ மனோ மாதிரி தெரியலியே ரெண்டாவது எழுத்தி...இது என்னோவோ மனோ மாதிரி தெரியலியே ரெண்டாவது எழுத்திலே எதோ எழுத்து பிழை இருப்பது மாதிரி தெரியுதே?

மனோ வை பற்றி மணி மணியான எழுத்துக்கள்....வாழ்த்துக்கள். இந்த கமெண்டை approve செய்ய வேண்டுமா என்பதை பார்த்து கொள்ளவும்.Anonymousnoreply@blogger.com