தலைப்பைப் பார்த்து மிரளாமல் வந்ததற்க்கு முதற்க்கண் என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இது மொக்கைங்கோவ். ச்ச்சும்மா உங்களை மிரட்டுவதற்க்குத்தான்(??!!)
நீங்கள் அறுபதுகளில் பிறந்தவர்களா? அல்லாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, இது உங்களை கண்டிப்பாய் மிரளவைக்கும் என நம்புகிறேன். தினமும் கம்ப்யூட்டரை பாக்ரீங்கல்ல, கண்ணு நல்ல கண்டிஷனா தான் இருக்கும்.
ரைட்டு, இப்ப அப்படியே கீழ்வரும் வரிகளை வரிசைப்படி படித்துவிட்டு கடைசியில் காணும் 'கை'யில்(ஹைப்பர்லிங் தான் சார்!)கிளிக்குங்கள் மிரள்வதற்க்கு..
1.- கடைசியில் இருப்பதை கிளிக்கினால் வரும் விண்டோவில் "click me to get trippy" என்று இருப்பதை கிளிக்கவும்.
2.- கிடைக்கும் படத்தின் மையத்தை குத்துமதிப்பா 30 வினாடிகள் தொடர்ந்து பார்க்கவும்.
3.- மவுசிலிருந்து கையை எடுக்கக்கூடாது சார். 30 வினாடிகளுக்குப்பின் அப்டியே உங்கள் மவுஸ்பிடித்த கையை முதலில் பார்க்கவும். கண்டிப்பாய் ஷாக்காவீர்கள், ஆகவில்லை என்றால்?
4.- இன்னொரு 30 வினாடிகள் பார்த்துவிட்டு நீங்கள் ஆணாயிருந்தால் பக்கத்திலிருக்கும் உங்கள் மனைவியை பார்க்கவும். ஒருவேளை பெண்ணாயிருந்தால் பக்கத்தில் இருக்கும் உங்கள் கணவரை பார்க்கவும். கண்டிப்பாய் மிரள்வீர்கள்!
இங்கே சுட்டவும்..மிரட்டுராய்ங்கண்ணா!
ரைட்கிளிக் பண்ணி (Option வந்தால்!), புதிய விண்டோவுக்கு தள்ளவும், திரும்பி வந்து கமெண்ட் எழுத வசதியாக இருக்கும். (ஹி... ஹி.... ஹி....)
இதுக்கு பேரு "cenesthetic hallucination" ங்களாம், யாருக்கு தெரியும், நான் அப்பாவிங்க.
அன்புடன், வசந்தா நடேசன்.
மதுரை அண்ணனே மிரட்டினாலும் நாங்க மிரள மாட்டோம்ல...ஹி ஹி ஹி...
ReplyDeletesuper!
ReplyDelete// இது மொக்கைங்கோவ். ச்ச்சும்மா உங்களை மிரட்டுவதற்க்குத்தான்(??!!) //
ReplyDeleteஇந்த எச்சரிக்கை தந்ததற்கு நன்றி... நான் படிக்கவே இல்லை...
செய்து பார்த்தேன் சும்மா அதிருது - எல்லாம் இந்த கண் பண்ற தமாசு
ReplyDeletenice neave
ReplyDelete