Tuesday, February 22, 2011

கவுண்டர்கள் ஜாக்ரதை!!!

கவுண்ட மணி ஜாக்ரதை என்றுதான் முதலில் பெயர் வைத்தேன், சாரிங்கோவ், ஹிட் மேல் வந்த பிரியத்தினால் (நாளை ரேங் 353 குறைகிறதா பார்க்கலாம், ம்ம்ம் படிக்கும் போது கூட கவலைப்படல, காலத்தின் கோலம், என்னன்னு சொல்ல) பின்னர் மாற்றினேன் என்று அறிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன், ஆனாலும் நீங்கள் வந்தது வீணாகப்போவதில்லை, சின்ன பதிவு தான் சார், தைரியமா மேல போங்க.

நேற்று இன்னொரு முன்னணி பதிவர் பதிவுலகில் எனக்கு அறிமுகமானார், பதிவுலகில் ஒரு ஜாம்பவான் என்று தெரியும், நான் பதிவு எழுத ஆரம்பிக்குமுன் படித்திருக்கிறேன் அவர் பதிவுகளை. இப்ப நெரைய டிங்கரிங், பெயிண்டிங் பண்ணி (பன்னி இல்ல) வண்டிய கொஞ்சம் புதுசா உட்ருக்காரு போல தெரியுது.

ஓக்கே, இனி ஸ்டார்ட், மியூசிக், புரிந்திருப்பீர்கள் யாரென்று, இன்னும் புரீலியா?? நீங்க புது ஆளு.. மாட்னீங்க இன்னைக்கி. சுட்டுங்கள் கீழே, நீங்கள் அந்த பதிவை போய் சேர்ந்தது முதல் வெளியேரும் வரை சிரித்துக்கொண்டிருப்பீர்கள், நான் கேரண்டி, எங்க கையெழுத்து போடணும்,சொல்லுங்க, நான் ரெடி??

ஹெட்லைன் முதல், லெப்ட், ரைட்டு சைடு பார் வரை படித்துப்பாருங்கள், இன்னும் வயிறு வலிக்க வேண்டும் என்று விதியிருந்தால் பின்னர் நீங்கள் பதிவுகளை படிக்கலாம்.

இங்கே ஸ்டார்ட், மியூசிக்

அப்டில்லாம் பாக்கக்கூடாது சார், இன்னைக்கு மேட்டர் ஒண்ணும் கெடக்கல, சரி இதுவே போதும் என்று விட்டுவிட்டேன், கவுண்டமணி (நம்ம பதிவர்தான்) மன்னிப்பாராக..

டிஸ்கி :- இவருக்கு அறிமுகம் தேவையில்லைதான், இருந்தாலும் எல்லோரும் புதியவர்களை அறிமுகப்படுத்தும் போது நாமும் நம் பங்குக்கு பதிவுலகுக்கு ஏதும் செய்யவேண்டும் அல்லவா?? அதனால் தான். (எப்டீல்லாம் சமாளிக்கவேண்டிருக்கு!!!)

அன்புடன், வசந்தா நடேசன்.

14 comments:

  1. ஹேய் இது நம்ம பன்னிகுட்டி ராம்சாமிங்கோ......
    அவருட்ட வாயை கொடுத்துட்டு மனுஷன் தப்ப முடியுமாக்கும்.....

    ReplyDelete
  2. ரொம்ப புத்திசாலிதான் நீங்க! பன்னி குட்டிய பத்தி பதிவு போட்டு ஹிட் வாங்க நினைத்தீங்க. அப்படியே ஆகட்டும். நிறைய ஹிட் வாங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி

    பதிவுலகத்துல கமன்ட்சுக்கு விருது வாங்கும் பதிவர் அவர்

    ReplyDelete
  4. வளர்ந்து வரும் ராம்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!:-)

    ReplyDelete
  5. வளர்ந்து வரும் ராம்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!:-) ///

    எவ்ளோ தூரம் வளருவாரு?

    ReplyDelete
  6. அடங்கொன்னி்யா....... எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காங்க........

    ReplyDelete
  7. ///////எஸ்.கே said...
    வளர்ந்து வரும் ராம்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!:-)/////////

    ஆமாங்க, நேத்துத்தான் ஒரு புல் பாட்டல் காம்ப்ளான் அடிச்சி முடிச்சேன்...........

    ReplyDelete
  8. ////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    வளர்ந்து வரும் ராம்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!:-) ///

    எவ்ளோ தூரம் வளருவாரு?/////////

    பறங்கி மலை வர வளருவாரு...........

    ReplyDelete
  9. நிறைய ஹிட் வாங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அனைவரின் வருகைக்கும் நன்றி.. கொஞ்சம் பிசியாக இருந்ததால் உடனே பதில் எழுத முடியவில்லை.. நம்ம ராம்சாமி தான் என்ன சொல்லப்போகிறாரோ என்று நினைத்தேன், தப்பித்தேன். எல்லா புதிய பதிவர்களும் இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணலாம் என நினைக்கிறேன்.. நன்றி, நன்றி, நன்றி..

    ReplyDelete