Saturday, February 26, 2011

மழை

மழை

மழை,மழை

மழை,மழை,மழை

மழை,மழை,மழை,மழை

மழை,மழை,மழை,மழை, மழை

மழை,மழை,மழை,மழை,மழை,மழை

மழை,மழை,மழை,மழை,மழை,மழை,மழை

மழை,மழை,மழை,மழை,மழை,மழை,மழை, மழை

ம்ம்ம்ம்ம்ம், என்னத்தை சொல்ல, நாம கொடுத்துவைச்சது.......




வசந்தா நடேசன்...

டிஸ்கி :- நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள், உள்ள வைச்சு கும்மிராதீங்கய்யா??

8 comments:

  1. ஒரு நண்பரால் அனுப்பிவைக்கப்பட்டது.. (WHY GOD SENDS RAIN TO MEXICO BUT NOT TO THE MIDDLE EAST) என்ற தலைப்புடன், எனக்கும், இதற்க்கும் எந்த சம்பந்தமுமில்லைங்க எசமான்..

    ReplyDelete
  2. பக்கம் பக்கமாக எழுதி உண்டாக்க முடியாத
    சுவையை சிலபடங்கள், ஒரு தலைப்பு
    உண்டாக்கிப்போவது ஆச்சரியப்படவைக்கிறது
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஹஹஹஹா நோ கமெண்ட்ஸ்

    ReplyDelete
  4. உங்க பீலிங்கு புரியுது மக்கா......
    நாம கொடுத்து வச்சது அவ்வளவு'தானோ....
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  5. இது பெங்களூரு

    ஊரெல்லாம் கட்டடம்.. ஒவ்வொரு கட்டிடத்திலும் பல நூறு குடியிருப்புகள்....ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஆயிரம் அடியில் ஆழ் துளை கிணறுகள்...ஆனால் பெப்ரவரி மதத்திலேய பூமி வற்றி விட்டது. மழை பெய்வதற்கான அறிகுறி இல்லை. இது தான் பெங்களூர் சப்-urban ஜீவிதம் இன்று. பெங்களூர் டிவி சேனலில் இது போல் பெண்களும் இல்லை.

    ஒங்க ஊருல எதோ கடலை காய்ச்சி தண்ணி கொடுக்குறாங்களாம், அது போல இங்க யாரும் காவேரி தண்ணிய எங்களை போல ஊற வுட்டு ஒதுங்கி இருக்குறவங்களுக்கு குடுக்கல. கேட்ட இன்னைக்கு வருது நாளைக்கு வருது இன்னு சொல்றங்கோ.

    துபாய் ஊருல எதாவது வேலை இருந்த சொல்லு. ஒரே ஒரு கண்டிஷன் தான். எப்பவும் பிஸி மாதிரி ஆக்ட் குடுக்க சான்ஸ் இருக்கணும் ஆனா வேல ஒன்னும் இருக்க கூடாது...ரொம்ப டெக்னிகலா பேசுறதுக்கு சான்ஸ் இருக்கணும் ஆனா டெக்னிகள ஒரு மண்ணும் தெரியலேன்னாலும் பிரச்சனை இருக்க கூடாது. ஆனா, "Program Direcor, Portfolio Manager, Chief Technology Officer" அப்புடின்னு டைட்டில் இருக்கோணும்.

    மொத்தத்தில ஒன்னோட வேலை மாதிரி இருக்கணும்.

    எதாவது இருந்த சொல்லுப்பா. பண்டம் பாத்திரத்தை எடுத்துட்டு கெளம்பி வரேன்.

    ReplyDelete
  6. அனைவரின் வருகைக்கும் நன்றி..

    //மொத்தத்தில ஒன்னோட வேலை மாதிரி இருக்கணும்.
    // நக்கலு?? வந்து பாருடா அப்பதான் தெரியும், வேதனை என்னான்னு!

    ReplyDelete
  7. பெய்யனப் பெய்யும் மழை....

    ReplyDelete