Monday, February 7, 2011

கலகலத்துப்போயிட்டேன் சார்!

என் எழுத்துக்கடைக்கு ஆரம்பகாலத்திலிருந்து வாடிக்கையாளராக இருந்து இன்றுவரை ஒவ்வொருமுறை சரக்குகளை எடுத்து(?) வைக்கும் போதும் அதை ஒருமுறையாவது விரும்பி வந்து வாங்கிவிடும் முகம் தெரியாத பதிவுலக நண்பர் N.R.PRABHAKARAN கீழ்கண்டவாறு எனது முந்தைய பதிவை பற்றி அவரது இன்றைய பதிவில் எழுதியிருந்தார்.


==================================================================
பதிவுலகில் புதியவர்: எழுத்துக்கடை
நாகர்கோவிலில் பிறந்து ஊரெல்லாம் அலைந்து திரிந்து இப்போது துபாயில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பதிவுலகத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நேற்றுவரை முப்பத்தியாறு பதிவுகளை எழுதியிருக்கிறார். ஆனால் திரட்டி, ஓட்டுப்பட்டை போன்ற அரசியலில் சிக்காததால் நிறைய பேருக்கு அறிமுகமில்லாமல் இருக்கிறார். பயபுள்ளைங்க அப்படின்னுற வார்த்தைக்கு காப்பிரைட்டே வாங்கி வைத்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, எழுத்துநடை பிரமாதமா இருக்கு. அப்புறம் என்ன சீக்கிரமா போய் ஜோதியில ஐக்கியமாகுங்க...

==================================================================
வந்தது பாருங்கள் ஜனம் நம்ம கடையாண்ட, கலகலத்துப் போயிட்டேன் சார். அமோக வியாபாரம் போங்கள். இன்று பார்வையிடப்படாத சரக்கே இல்லை.. ஒரு நாள்நிலவரம் கீழே..

All time
2011 Feb 6 20:00 – 2011 Feb 7 19:00
‘சோற்றுக்கணக்கு‘ குறித்து... Feb 6, 2011, 5 comments 74 Pageviews
பயபுள்ளைங்க© Dec 24, 2010, 3 comments 49 Pageviews
நித்திக்கு ஏன் பெண்பக்தர்கள் அதிகம்? Dec 30, 2010, 2 comments 10 Pageviews
ஒரு நடிகையின் முரண்! Dec 25, 2010, 4 comments 7 Pageviews
மிரட்டுராய்ங்கண்ணா! Jan 31, 2011, 4 comments 6 Pageviews
நான் துபாய்ல பேச்சிலர்ங்க! Jan 25, 2011, 5 comments 5 Pageviews
மோகத்தீ! Jan 29, 2011, 1 comment 4 Pageviews
அயல்நாட்டு முரண்கள் Jan 6, 2011, 4 comments 4 Pageviews
பாஸ்போர்ட்டை பாத்துக்குங்க எசமான்! Jan 30, 2011, 6 comments 4 Pageviews
இந்தியர்கள் ஏழைகள் தான் ஆனால் இந்தியா ஏழை நாடல்ல!!... Dec 15, 2010 3 Pageviews

மேலும முதல்முறையாக இன்ட்லியில் என் நேற்றைய பதிவு பிரபலமாகியுள்ளது. இன்று மட்டும் 6 பதிவர்கள் புதிதாக என்னை தொடருகிறார்கள்.

இப்போதுவரை இன்றுமட்டும் 107 பேர் வந்திருக்கிறார்கள், மேலும் நம் ப்ளாக் கவுண்டர் இன்று மட்டுமே அதிசய வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் இன்று மட்டும் 302 பேஜ்வியூ இதுவரை ஆகி இருக்கிறது, அவருடைய தளத்திலிருந்து என் தளத்திற்க்கு வந்தவர்களும் மற்ற தள்ங்கள் விபரமும் கீழே..

All time
2011 Feb 6 20:00 – 2011 Feb 7 19:00

Referring Sites
philosophyprabhakaran.blogspot.com 62
ta.indli.com 15
www.tamilmanam.net 13
www.google.com 6
www.google.co.in 3
tamilmanam.net 2
prabhawineshop.blogspot.com 1
www.vasanthanatesan.blogspot.com 1

தலை யாருன்னு இப்ப புர்தா??

முகம் தெரியாத நண்பருக்கு வணக்கமும், நன்றிகளும் கோடிமுறை.

இத்தனைக்கும் நான் என் நேற்றைய பதிவில் எனக்கு கமென்ட்களே வேண்டாம் என்றிருந்தேன் திரு ஜெயமோகனுக்கு என் தளத்தின் வழியாக எத்தனைபேர் சென்றார்களோ?

நான் அந்த பதிவை எழுதுவதற்க்கு தூண்டுகோலாக இருந்த சோற்றுக்கடைக்கும் இதனால் பயன் இருந்ததென்றால் மட்டிலா மகிழ்ச்சியடைவேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி //ஆனால் திரட்டி, ஓட்டுப்பட்டை போன்ற அரசியலில் சிக்காததால்// எப்படி சிக்கணும்னு தெரியலீங்கோ, ஏதோ ஒரு பதிவில் முயன்று உண்மையில் தோற்றிருக்கிறேன். தெரிந்து கொள்ள வேண்டும்.

11 comments:

 1. அசத்துங்க அசத்துங்க....

  ReplyDelete
 2. Congrats (I do not want to take the pain of writing in Tamil, for which I have to do a lot of gimmicks)...

  You are really writing it well sir...I like your writing...Keep it up...

  - Muthuraj

  ReplyDelete
 3. நானும் ஒரு பதிவர்தானுங்க. உங்க "சோற்றுக்கடை" பதிவப்பார்த்துட்டு ஜெயமோகன் தளத்துக்குப் போய் அந்த சிறுகதையை நகல் எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக படிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  இந்த ஓட்டுக்கள், திரட்டிகள் இவைகளிலெல்லாம் சேரவேண்டும் என்கிற ஆசை இருக்கிற மாதிரி தெரிகிறது. அதெல்லாம் ஒன்றும் பெரிய ஆரிய வித்தை இல்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் புரிந்து விடும்.

  அதற்கு முன்னால் முடிந்தால் இந்தப் பதிவைப் பாருங்கள்.
  http://swamysmusings.blogspot.com/2011/02/blog-post_07.html

  ReplyDelete
 4. என்ன இது விஜயகாந்த் ரேஞ்சுக்கு புள்ளிவிவரமெல்லாம் சொல்லி அசத்துறீங்க...

  ReplyDelete
 5. இருந்தாலும் என்னை ரொம்ப புகழ்ந்திருக்கக் கூடாது....

  ReplyDelete
 6. எனினும், உங்கள் புள்ளிவிவரங்கள் மிகவும் குறைவே... உங்களுடைய எழுத்துநடைக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பேர் வருகை தர வேண்டும்... (எழுதி வச்சுக்கோங்க இதுவும் வருங்காலத்தில் நடக்கும்...) முதலில் உங்கள் பதிவில் ஓட்டுப்பட்டைகளை இணையுங்கள்... அப்புறம் பாருங்க கூட்டத்தை...

  ReplyDelete
 7. /////MANO நாஞ்சில் மனோ said...
  அசத்துங்க அசத்துங்க....
  February 7, 2011 9:32 PM
  Muthuraj said...
  Congrats (I do not want to take the pain of writing in Tamil, for which I have to do a lot of gimmicks)...

  You are really writing it well sir...I like your writing...Keep it up...

  - Muthuraj
  February 7, 2011 9:56 PM
  DrPKandaswamyPhD said...
  நானும் ஒரு பதிவர்தானுங்க. உங்க "சோற்றுக்கடை" பதிவப்பார்த்துட்டு ஜெயமோகன் தளத்துக்குப் போய் அந்த சிறுகதையை நகல் எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக படிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  இந்த ஓட்டுக்கள், திரட்டிகள் இவைகளிலெல்லாம் சேரவேண்டும் என்கிற ஆசை இருக்கிற மாதிரி தெரிகிறது. அதெல்லாம் ஒன்றும் பெரிய ஆரிய வித்தை இல்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் புரிந்து விடும்.

  அதற்கு முன்னால் முடிந்தால் இந்தப் பதிவைப் பாருங்கள்.
  http://swamysmusings.blogspot.com/2011/02/blog-post_07.html
  February 8, 2011 3:41 AM /////////

  MANO நாஞ்சில் மனோ,,

  நன்றிங்ணா.

  Muthuraj said...

  நன்றி நண்பரே, தமிழை படிங்க தலைவா, ரொம்ப ஈஸீ..

  DrPKandaswamyPhD said...

  கருமமே கண்ணாக உங்கள் தளத்துக்கு வந்து விட்டேன் சார்.. பத்திரமாக வைத்திருக்க வேண்டிய கதையல்ல, உடனே படிங்க சார்.

  அனைவரின் வருகைக்கும் நன்றி..

  ReplyDelete
 8. //Philosophy Prabhakaran said...
  என்ன இது விஜயகாந்த் ரேஞ்சுக்கு புள்ளிவிவரமெல்லாம் சொல்லி அசத்துறீங்க...
  February 8, 2011 4:46 AM //

  என்ன தலை, விஜயகாந்தா?? இப்படி கோத்துவிடலாமா??

  ReplyDelete
 9. //Philosophy Prabhakaran said...
  இருந்தாலும் என்னை ரொம்ப புகழ்ந்திருக்கக் கூடாது....
  February 8, 2011 4:46 AM //

  அவையடக்கம்?? நேற்று வந்த கூட்டத்தை பார்த்து ஆடிப்போயிட்டேன் சார்.

  ReplyDelete
 10. //Philosophy Prabhakaran said...
  எனினும், உங்கள் புள்ளிவிவரங்கள் மிகவும் குறைவே... உங்களுடைய எழுத்துநடைக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பேர் வருகை தர வேண்டும்...//

  இதுல உள்குத்து ஒண்ணும் இல்லையே?? அது என் எழுத்துக்கு வந்த கூட்டமல்ல, உங்கள் எழுத்தைப்பார்த்து வந்த கூட்டம் என்று நான் நம்புகிறேன்.

  ReplyDelete
 11. ///Philosophy Prabhakaran said...
  என்ன இது விஜயகாந்த் ரேஞ்சுக்கு புள்ளிவிவரமெல்லாம் சொல்லி ///

  என்ன ஆனாலும் 'அக்கவுன்டன்ட்' புத்தி விடமாட்டேங்குது சார்??

  ReplyDelete