முதலில், நீங்கள் ப்ரீ கேட்டகரில இருக்கீங்கோ, தரவரிசை எல்லாம் இல்லை என்று வந்தது.. ஓஹோ, காசு கட்னாத்தான் குடுப்பாங்க போலன்னு நினைச்சுட்டு சரி, ஆராரு இருக்கான்னு பாப்போம் என்று மேய்ந்து கொண்டிருந்தேன். வரிசை போனது, போனது போய்க்கொண்டே இருந்தது நீளமாக பக்கம், பக்கமாய்.. இரண்டாயிரத்தை தாண்டி..
என்னடா இது, நம்ம அவ்ளவ் மோசமா என்று நினைத்துக்கொண்டு எழுதுரதை நிப்பாட்டிபுடலாம் என்ற ஒரு எண்ணத்திர்க்கே வரஇருந்தேன்.. நல்லவேளை பதிவுலகம் செய்த புண்ணியம்..(???###@@@$$$!!!) இன்னொருமுறை செக் பண்ணலாமே என்று ஒரு எண்ணம் வந்து மீண்டும் சரியாக ப்ளாக் நேமை காப்பி பேஸ்ட் பண்ணினேன்..
366
ஒரு நிமிடம் துள்ளிக்குதித்துவிட்டேன், இதெல்லாம் நமக்கு ரொம்ப பழகிய நம்பராச்சே! நாமல்லாம் படிக்கும் போது அனேகமாய் 36 வது ராங்குக்கு மேல்தான்!! 36 என்பது பாத்து, பாத்து பழகுன நம்பர், இப்பம் கூட ஒரு ஆறு.. 366. எதிர்பார்க்கவில்லை. நான் ஏதோ 3699 என்பது போல் ஒரு நம்பரை தான் உண்மையில் எதிர் பார்த்தேன.. சூப்பர் போங்கள்.
இந்த பதிவுலக போதையை சுட்டியிருக்கும் அதே நேரத்தில் இன்று படித்த ஒரு நியாயமான பதிவும் முன்பு படிக்காதவர்கள் படிக்கவேண்டும் என நினைப்பதால் கீழே சுட்டியை தருகிறேன்.. பதிவுலக போதையினால் என்னென்ன நடக்கலாம், எவ்வாறு உங்கள் பாதையை அது திசைமாற்றக்கூடும் என்று ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்கும் பதிவு..
ஹிட்ஸ்............சீரழிவின் தொடக்கம்!
useful post., Thanks...
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html
//
ReplyDelete3 Month Traffic Rank : 366 அட?? //
இந்த traffic rank நாளுக்கு நாள் மாற்றமடையும்... எனவே தலைப்பை மாற்றுங்கள்... பாருங்கள் இப்போது 358...
ok ok
ReplyDeleteவணக்கம் உங்கள் தன்னநம்பிக்கை பிடித்து இருக்கிறது எனது சுட்டியை அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பா
ReplyDeleteஓட்டு பட்டை வைக்க வில்லையா இல்லை எப்படி வைக்கணும் தெரியாதா.....எப்படி வைக்க வேண்டும் என்று நான் சொல்லி தருகிறேன்
ReplyDeleteஹா ஹா.. அதை எல்லாம் பார்த்துட்டிருந்தா பொழப்பை யார் பார்க்கரது.. அதனால இதை ஒரு ஹாபியா வெச்சுக்கனும் அவ்வலவுதான்
ReplyDeleteஅனைவர் வருகைக்கும் நன்றி,
ReplyDeleteசௌந்தர், ஓட்டுப்பட்டை அரசியல் வேண்டாமே என்று பார்க்கிறேன். தெரியாது என்பதும் உண்மைதான், சொல்லித்தாருங்கள், பின்னர் ஒருவேளை மனம் மாறினால் பயன்படுத்துகிறேன்., ஹி... ஹி.
உங்கள் இடுகைகள் சிலவற்றைப் பற்றி வலைச்சரத்தில் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து பார்த்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/02/blog-post_1145.html