Friday, December 17, 2010

முடியலடா!

அன்றும் கொள்ளை நடந்தது, ஆஹா ‘பாப்பாத்திடா‘ என்றார்கள்,
இன்றும் நடந்திருக்கிறது, டேய் ‘தலித்துடா‘ என்கிறார்கள்
BC, OBC, MBC லாம் எப்பவோ அடிச்சுட்டாகளோ அல்லது
இனிம தான் அடிப்பாகளோ தெரியலை..
பாமரத்தனமாய், சொல்லித்தந்த படியே
பகுத்தறிந்து பார்த்தாலும்
நமக்கு ஃபார்முலா தெரியவில்லை!

அப்படி இப்படி பராக்கு பார்த்து
கழுத்து தான் வலிக்கிறது,
எப்படா ஆட்டைய முடிப்பீங்க,,,
முடிச்சித் தொலைங்கடா,
இந்தியா முன்னேறுதா பார்ப்போம்,
முடியலடா!.

பாமரன், வசந்தாநடேசன்.

2 comments:

  1. Whenever you were talking about starting a Tamil blog..to be very frank...I thought you are bluffing. But when I am viewing your writing, I should admit that...I am so impressed...

    "Dude...you are simply rocking"

    Sorry...to tell it Tamil..."Nalla kallu udaikkiringa sir"

    ReplyDelete
  2. Whenever you were talking about starting a Tamil blog, அனானி யாரென்று யூகித்து விட்டேன், நன்றிங்கோவ்.

    ReplyDelete