Wednesday, January 26, 2011

குடியரசாம்ல..

இந்திய பிரஜைகள் அனைவருக்கும் குடியரசுதின வாழ்துக்கள்..

சின்ன வயதில் வடசேரி கிரவுண்ட் பள்ளிக்கூடத்தில் லைனில் நின்று இதை கொண்டாடிய ஞாபகம் இருக்கிறது.. இப்போது அந்த உணர்ச்சியே மறத்துப் போய்விட்டது. கீழ்வரும் என் நண்பனுடனான இமெயிலை படித்துப்பாருங்கள், கவனமாக பெர்சனல் இன்பர்மேஷனை அழித்திருக்கிறேன், விட்டிருந்தால் சொல்லுங்க சார்.
===================================================================================

Dai.....................Republic Dayda.......
On Tue, Jan 25, 2011 at 10:36 PM, Xxxx wrote:
நாளைக்கு ஏண்டா லீவு, அநியாயமா இருக்கு..

From: Xxxxxxxxxxxx
Sent: Tuesday, January 25, 2011 8:52 PM
To: xxxxxxxxxx
Subject: Re: Laptop is ready

Tomorrow is a holiday...hope you know....let us try to leverage the most.....

In my opinion...xxxxxxxx itself is going to take atleast another 10days...

Regards

xxxxxxxx
On Tue, Jan 25, 2011 at 8:35 PM, xxxxxx wrote:
DVD?? can’t you buy and download online?

From: xxxxxxxxxxxx
Sent: Tuesday, January 25, 2011 6:55 PM
To: xxxxxxxxx
Subject: Re: Laptop is ready

Thanks....but it may not be required...I will get the dvd by tomorrow....

==============================================================================

தமிழ் டைப்பிங் கற்றதும் நான் இப்படி இடையிடையே தமிழில் நண்பர்களிடம் லொள்ளு பண்ணுவது உண்டு.. நேற்று இரவு பதில் ஏதும் வரவில்லை,இங்க இரவு 10.30, சரி ஊருல மணி 12 ஆச்சு, பயபுள்ளை தூங்கிடிச்சு போலஇருக்குன்னு உட்டுட்டேன்.

இன்னிக்கு காலைல பாத்தா குடியரசு தினமாம்?? இப்போதும் பள்ளிகளில் மிட்டாய் குடுக்கறாங்களா சார்?

அன்புடன்

வசந்தா நடேசன்.

3 comments:

  1. குடியரசு தினமா...? அது கிலோ என்ன விலை...?

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி MANO நாஞ்சில் மனோ...

    குடியும், அலசலும் தான் நம் தலையெழுத்து போல் இருக்கிறது..

    ReplyDelete
  3. Present... வேற எதுவும் சொல்றதுக்கில்ல...

    ReplyDelete