Tuesday, February 1, 2011

செயல்திறன் அல்லது தனித்திறன்

எந்த வேலையாக இருந்தாலும் அதற்க்கான தனித்திறமை வேண்டும்!



இந்தியனை பற்றி நான் சொன்னதில்லை இது, சொன்னால் அது செய்தியும் அல்ல. இந்த வீடியொவில் வரும் நபர் தமிழர் அல்லது மலையாளியாக இருக்கவேண்டும், ஆனால் இந்த வீடியோ எப்படி வெளிநாடு போய் கீழ்வரும் ஈமெயிலில் இருக்கும் வெள்ளையர்களை ஆச்சரியப்பட வைத்ததோ தெரியவில்லை! இதை அனுப்பிவிட்டு என்னிடம் வந்து
அந்த வீடியோவை பார்த்தாயா? He is working like a automated machine!
என்று ஆச்சரியப்பட்டது தான் செய்தி.



வழக்கம் போல் சொந்த அடையாளங்களை அழித்தேன், இதை அனுப்பிய என் முதலாளியின் பெயர் உட்பட, டாஸ்க் பாரை கவனிக்க மறந்துவிட்டேன்!! வீட்டுக்கு வந்து வெளியிடும் போது தான் கவனித்தேன், சரி பரவாயில்லை என்று விட்டுவிட்டேன், ஒன்று நான் கணக்கெழுதும் புஸ்தகங்கண்ணா, இன்னொன்று என்னுடைய அலுவலக ஈமெயில் தரவிறக்கி, பரவாயில்லை தானே.

அன்புடன், வசந்தா நடேசன்.

3 comments:

  1. அனுபவம் (நம்ம செயற்திறன்??) பத்தலீங்கண்ணா, வீடியோ வேலை செய்யவில்லை இப்போது.. ஆபீஸிலிருந்து அப்லோட் செய்ததால் (லஞ்ச் டைமில்) ஒரிஜினல் ஆபீஸ் சிஸ்டத்தில் உள்ளது, இனி நாளை தான். பார்க்கலாம். நாளை தான் தமிழ்மணத்திடமும், இன்ட்லியிடமும் போகவேண்டும். தடங்கலுக்கு வருந்துகிறோம்...

    ReplyDelete
  2. ஹையா.. இப்ப வேலை செய்கிறது.. என்ஜாய்.. பெங்களூர்ல இருந்து போன்போட்டு திட்ராய்ங்க சார், வேலையை கவனிக்கச்சொல்லி, இனி நாளை வருகிறேன். வணக்கம்.

    ReplyDelete
  3. எங்கேயும் நம்ம ஆளுங்கதான் அசத்துறாங்கப்பா....

    ReplyDelete